புறக்கோட்டை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புணர்நிர்மான பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.