புறாத்தீவு தேசிய பூங்கா மூடப்பட்டது

கடல் கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக நிலாவெலி  புறா தீவு   தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீவுக்குள் நுழைவதற்கான டிக்கெட்டுகளை வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.