செம்மணிப் படுகொலையை மிகச்சிறப்பாக செய்தவர்கள் புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவர் மாத்தையாவின் கீழ் செயல்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவக்குமார் தலைமையிலான புலிகள் இயக்க உறுப்பினர்களின் பங்கும் கணிசமாக உள்ளது என்பது ஆச்சரியமான விடயமாக இருந்தாலும் ஆதாரம் உள்ள உண்மையாகும்.