“களு கம்பிலி” தேவாலயத்திற்கு வந்த இரண்டு பேர், கோவிலில் கபுவாவையும் (பூசாரியையும்) அவரது மனைவியையும் கட்டிப்போட்டு, பூசாரி அணிந்திருந்த 22 பவுண் தங்க நெக்லஸ்களையும், தெய்வ உருவம் அணிந்திருந்த 10 பவுண் தங்க நெக்லஸ்களையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மதுகம காவல்துறை தெரிவித்துள்ளது.