இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான “பெக்கோ சமன்” என்பவருக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகள், மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
The Formula