பெண்கள் போர்வையால் கூட மறைக்க வேண்டும்

ஆப்கானிஸ்தான் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் போர்வையால் கூட மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்றும் தலிபான் அரசாங்கம் எச்சரித்துள்ளது.