அவசர தகவல் – கண்டி மாவட்டம் கலஹா / நெல்தோட்டை பிரதேசங்களில் ஏற்பட்ட பேரிடர்
கண்டி மாவட்டத்தின் கலஹா, நெல்தோட்டை, அப்பர் கோனாவை ஆபீஸ், சந்தி, அப்ளையன்ஸ் தோட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று ஏற்பட்ட கடும் சூறாவளி மற்றும் இடியுடன் கூடிய மழையால் பெரும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.