‘பைடனிடம் முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படும்’

பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய பின்னரே ஜனாதிபதி ட்ரம்ப்பின் குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

தேர்தலின் முடிவுடன் தான் முழுமையாக முரண்படுகின்றப்போதும், இம்மாதம் 20ஆம் திகதி முறையான ஆட்சி மாற்றமொன்று இருக்குமென டுவிட்டரில் வெள்ளை மாளிகை பேச்சாளர் டான் ஸ்கவினோவால் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.