பொலிவியாக்குள் மீள நுழைந்த இவா மொராலெஸ்

கடந்த வருடம் நவம்பர் மாதம் தேர்தலில் வெற்றி பெற்றும் அமெரிக்க சதியால் தமது நாட்டு மக்களுக்கிடையில் கலவரங்கள் மரணங்களை தவிர்க்க பதவியை துறந்து நாட்டடை விட்டு வெளியேறினார இவோ. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவரின் மாஸ் கட்சியின் அமோக வெற்றிக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

இடதுசாரி அரசை நிறுவி மக்களுக்கான நல் ஆட்சியில் வறுமைக் கோட்டிற்குள் கீழ் இருந்த மக்களின் விகிதத்ததை 30 வீதத்தில் இருந்து வெறும் 13 வீதமாக குறைவடைச் செய்த பழங்குடித் தலைவர் இவோ.

தொடர்ந்தாற் போல் 4 வது தடவையும் தேர்தலில் வெற்றியடைந்து போது இவரின் செயற்பாடுகளை விரும்பாத அமெரிக்கா தனது நலன் காக்கும் பணக்கார பொலிவியர்களையும் எதிர் புரட்சிகர சக்திகளையும் கொண்டு உள்ளுரில் கலகம் விளைவித்திருந்தனர்