யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை போதை குளிசைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18, 29 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
The Formula