’போரில் மரணத்தையே எமக்கு கொடுத்தனர்’

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் 11 ஆண்டுகளுக்கும் மேலான போரில், அவர்களின் மிகவும் பரவலான ரஷ்ய மரபான மரணத்தையே எமக்கு கொடுத்துள்ளனர் என உக்ரைனிய ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.