போர்ப் பதற்றம்: லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் தரையிறக்கம்

சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (22) காலை லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஈரான் வான்வழி மூடப்பட்டதால் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.