மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை

இலங்கையில் தமிழ் மொழி  மூலம் இயங்கிவரும் மகளிர் அமைப்புகளை இனங் கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி  நடவடிக்கை எடுக்க உள்ளது என அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவிக்கிறார்