மண்டைதீவு புதைகுழி விவகாரம்: பங்குனிக்கு திகதியிடப்பட்டது

மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் புதன்கிழமை (17) அன்று அச்சுப் பிரதியாக  ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது.