மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில்  நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (13) மதியம் வழங்கப்பட்டது.