மன்னார் மாவட்டம்: இயற்கை அனர்த்தம்

வடக்கு மாகாணத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் தற்போது காணப்படுகின்றது. மாவட்டம் கடந்த 40 ஆண்டுகளில் காணாத அளவிலான வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மாவட்டத்தின் பெரும்பாலான மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.