மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட கனரக கனிம மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் அருட்தந்தை சாந்தியாகு மார்கஸ் மற்றும் மூன்று பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.