மருத்துவ மாணவி மரணம்; தெலுங்கானாவில்பதற்றம்

பழங்குடியினத்தைச் சேர்ந்த  `ப்ரீத்தி` என்ற  1 ஆம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸாரின்  விசாரணையில் குறித்த மாணவி இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவரான   சைஃப்  மற்றும் அவரது நண்பர்களால் பகிடி வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், இதனால் ஏற்பட்ட  மன உளைச்சலாலேயே அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்” எனவும் தெரியவந்துள்ளது.