மலைநாட்டில்: 24 மணிநேரத்துக்கு 3 ஆம் சிவப்பு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.