மலையகம்: புதிய சங்கம் உதயம்

கந்தப்பளை சென்ஜோன்ஸ் தோட்டத்தில் தைப்பொங்கல் நிகழ்வுடன் கம்னியூட் தொழிலாளர் சங்கம் புதிய சங்கமாக உதயமானது. சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். மோகனராஜா தலைமையில் இந்த நிகழ்வுகள் சென் ஜோன்ஸ் தோட்ட பிள்ளை பராமரிப்பு அபிவிருத்தி நிலை மைதானத்தில் இடம்பெற்றது.