மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply