வெள்ள நிலைமை காரணமாக, வடக்குப் பாதையில் ரயில் சேவைகள் கொழும்பு கோட்டைக்கும் கலாவெவவிற்கும் இடையில் மட்டுப்படுத்தப்படும். மலையகப் பாதையில் ரயில் சேவைகள் ஹட்டன் வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
The Formula