மஹிந்தானந்தவுக்கு-20, நளினுக்கு-25 வருட கடூழிய சிறை

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம்  நீண்ட கால சிறைத்தண்டனை வியாழக்கிழமை (29) விதித்தது.