மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள களுவன்கேணி கிராமங்களில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்ட, சீரற்ற வரவுள்ள மாணவர்களை வீடுவீடாக தேடிச் சென்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடு செவ்வாய்க்கிழமை (27) அன்று இடம்பெற்றது.