மான் இறைச்சியுடன் இருவர் கைது

மான் இறைச்சி வைத்திருந்த இருவரை நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நல்லத்தண்ணி தோட்டத்தை சேர்ந்த இருவரையே வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.