மாலைதீவு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்களுக்கு தடுப்புக்காவல்

மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் நடந்தது.