மாவா பாக்குடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில்  100 கிராம் மாவா பாக்கு, உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  ஆறு கால் மடம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.