நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.