முத்தையா முரளிதரன்

ஆனாலும் அவர் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் போர் முடிவுற்ற பின்னர் போர்க் குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா. வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே அரசாங்கத்தின் மீது 6 குற்றச்சாட்டுகளையும், விடுதலைப் புலிகள் மீது 7 குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் சொல்லும் கருத்தை விமர்சிக்கும் உரமை மற்றவர்க்கு உண்டு. ஆனால் கருத்தை சொல்பவரை அநாகரியமான முறையில் திட்டும் உரிமை ஜனநாயகமாகாது. அது அநாகரிகமானது.