முன்னாள் அமைச்சரிடம் 3 மணிநேர வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (03) சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.