முன்னாள் எம்.பி கைது

கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த   முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை  (02) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (02)  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply