முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது

கடந்த இரண்டு மாதங்களில், ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Leave a Reply