முல்லைத்தீவு மக்களை சோகத்தில் மூழ்கடித்த சிறுமியின் மரணம்

முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி  உயிரிழந்த  சம்பவம்  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.