‘முழந்தாலிடல் விவகாரம்’: விசாரணைகள் ஆரம்பம்

மேலும் இது தொடர்பான விசாரணைகள் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகளின் பின்னர், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, இராணுவத்தளபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.