மூவருக்கு புதிய தொற்று புளோரோனா

உலக நாடுகளிலேயே முதல் தடவையாக இஸ்ரேலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மெக்சிகோவில் மூன்று பேருக்கு அண்மையில்  புளோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.