யாழில் துவிச்சக்கரவண்டிப் பேரணி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற தலைப்பில் துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று இன்று காலை 7 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.