இரத்தினபுரி நகர அபிவிருத்திக்கு ஐநூறு மில்லியன் ரூபாய். நெரிசலை குறைத்து ஹட்டன் நகர அபிவிருத்திக்கு ஐநூறு மில்லியன், யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பத்து நகரங்களின் அபிவிருத்திக்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ. 2000 மில்லியன்