யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் திறப்பு

பலாலி வீதி உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை காங்கேசன் துறை கடற்கரை வீதியில் அமைந்த பலாலி சந்தி வரையிலான அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி இன்று காலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.