ரணில்-தமுகூ சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்  முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கும்  இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின் பெயரில் அவரது ஃப்ளவர் வீதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.