ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்கு தள்ள முயற்சி: அமெரிக்கா மீது புடின் குற்றச்சாட்டு

உக்ரைன் விவகாரத்தை பயன்படுத்தி எங்களை போர் செய்யும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சி செய்வதாக, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.