ரஷ்ய தாக்குதலின் 4ஆம் நாளில் கார்கிவ் விழுந்தது

உக்ரேன் மீது ரஷ்யா, நேற்று (27) நான்காவது நாளாக தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இணைய சேவை, இராணுவ ஆயுதங்கள், நிதியுதவி என உக்ரேனுக்கு உதவிக்கரம் நீண்டுகொண்டே செல்கின்றது.  வருகிறது.