ரஷ்ய விமான விபத்து;பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டனர். முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம், இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.