வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி மூளாய் – நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (22) ஈடுபட்டனர்.
