வவுனியாவில் பாரிய தீ

வவுனியா பிரதேசத்தில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது . தீயை அனைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply