வாழ்க்கைச் செலவு குறைக்காவிட்டால் ஆயுட்காலம் குறையும்

இலங்கையில் பணவீக்கம் 0.7% அதிகரித்துள்ளது. கடந்த மாதம், இது 0.3% ஆக இருந்தது. பணவீக்கத்தில் நான்கு புள்ளிகள் அதிகரிப்பு ஒரு சிறிய விடயமாகத் தோன்றினாலும், அது வாழ்க்கைச் செலவில் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.