விஜய் தப்பினார்: புஸ்ஸி சிக்கினார்

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.