விலைகளை குறைத்தது சதொச

2 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர்   பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி,   நாட்டரிசி, பருப்பு, கடலை,  வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி, காய்ந்த மிளகாய், உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.