விஷ பாம்பால் மட்டக்களப்பில் சோகம்

அடிப்படை வசதிகளற்ற நிலையில் குடிசை ஒன்றில் வாழ்ந்து வரும் குறித்தக் குடும்பத்தினர் அதிகாலையில் தனது பிள்ளையை விஷ பாம்பு கடித்துள்ளதை அறிந்துள்ளனர். 20 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள வைத்தியசாலைக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கொண்டுச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளது.