வீட்டில் இருப்பதற்கான வழிமுறைகள்

6. ஒன்றாக இருந்து படித்தல் விளையாடுதல் Tv பார்த்தல் பேன் பார்த்தல் வம்பளத்தல் தடை
7. பக்கத்து வீட்டுகாரரோடு நேரடியாக எந்த தொடர்பையும் வைக்கவேண்டாம்
8 படலைகளை எந்நேரமும் பூட்டி சாவியை வீட்டுதலைவர் வைத்திருக்கவும்
9. மற்றவர் Moblie phoneகளை தொடவும் வேண்டாம் Use பண்ணவும் வேண்டாம்
10. Out speaker இல் உரையாடவும்
11. வெளியில் யாராவது போய்வந்தால் வெளியில் வைத்து அவரையும் அவர் உபயோகித்த பொருட்கள் வாகனங்களை கழுவி உள்ளே எடுக்கவும்
12. தொற்று நீக்கியாக சோப் குளோரின் டெற்றோல் பயன்படுத்தவும்
13. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை பயன்படுத்தவும் கைகளை கழுவவும் கைக்குட்டையையும் அடிக்கடி கழுவி அயன் பண்ணி கொள்ளவும்
14. பணநோட்டுகளை கழுவி அயன் பண்ணி கொள்ளவும் குற்றிகளையும் தொற்று நீக்கியால் கழுவவும்
15.உறவினர் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் உறவினன்களுடன் போன் பண்ணி கதைக்கவும் எந்தவொரு பொருட்களையும் (உணவு உட்பட) பரிமாறவேண்டாம்
16.வீட்டில் அடிக்கடி நமது கைகள்படும் இடங்கள் பொருட்களை தொற்று நீக்கி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்தவும்
17. மூன்று நேரமும் சமைத்து மூக்கு முட்ட தின்னாமல் ஒருநேர சமையல் இரண்டு நேர மெலிதான சாப்பாடு அடிக்கடி நீராகாரம் பிளென்ரி கசாயம் ரசம் சூப் குடிக்கவும்
18. ஒவ்வொரு நாளும் கீரை இலைக்கறி சாப்பாட்டில் சேர்க்கவும்
19.ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு இயற்கையான காற்றோட்ட வெளிச்ச வசதிகளை ஏற்படுத்தவும்
20.முக்கியமாக செல்ல பிராணிகளை தூரத்தில் வைத்து பராமரிக்கவும்
21.தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும் அவ்வாறு சென்றால் பாதுகாப்பாக சென்று வரவும் எந்நேரமும் மனசில் நினைத்துக் கொள்ளுங்கள் உங்கள் துணையும் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்காகவே வீட்டில் இருக்கின்றனர் அவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தி விடாதீர்கள்
22. வீட்டில் தொற்றுக் கிருமிகள் பெருகாதவண்ணம் மஞ்சள் நீர் சாம்பிராணி கற்பூரம் வேப்பிலை புகை பயன்படுத்துங்கள்
23. அத்துடன் முக்கியமாக நீங்கள் எல்லோரும் வீட்டில் இருப்பதனால் டெங்கு நுளம்பு பெருக கூடிய இடங்களுக்கு(கிணறு பீலீ நீர்த்த்தாங்கி Fridge sink leak மலசலகூட குழிகள்)நிரந்தர தீர்வை காணுங்கள்
24. வைத்தியசாலைகளில் கடமை புரிபவர்கள் அசண்டையீனமாக இருந்து விடாதீர்கள்
25. வெதுப்பக உணவுப் பொருட்கள் கடைகளில் சமைத்த உணவுகள் உறவினர்கள் தரும் சமைத்த உணவுகளை வாங்கி உண்ணவேண்டாம்

சாப்பாடு இல்லாமல் சமாளித்துக் கொண்டு மாதக்கணக்கில் இருக்கலாம் அதுக்காக ஊரடங்கு தளர்த்தியவுடன் மாடுகளை விட மோசமாக சாப்பிபாட்டு சாமானுக்காக மோசமான முறையில் கேவலமாக அலைமோத வேண்டாம் வாங்குற சாமானை சாப்பிட நீங்க உயிரோட இருக்கவேண்டும் தொண்டையில கொரோனா சிக்கினால் ஒரு மயிரும் உள்ள போகாது வீட்டில் ஒராளுக்கு வந்தால் குடும்பத்தோடு கோவிந்தாதான் தொடரும்