வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம்

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சமீதுகம முன்மாதிரி கிராம வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள், வீதியை மறைத்து புதன்கிழமை (18) காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.